News November 15, 2025
தி.மலை: திரைப்பட இயக்குனர் காலமானார்!

தி.மலை, நெய்வனத்தில் பிறந்த, பிரபல தமிழ் இயக்குனர் வி.சேகர் கடந்து 10 நாட்களுக்கு மேலாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘வீட்டோட மாப்பிள்ளை’ உள்ளிட்ட படங்களை வி.சேகர் இயக்கியுள்ளார். இவரின் இறப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News March 14, 2026
தி.மலை அருகே இளைஞருக்கு நடுரோட்டில் அடி, உதை!

தி.மலை மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் நேற்றிரவு பணியை முடித்து தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
News March 14, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

தி.மலை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.