News November 15, 2025
BREAKING: இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை

டெட் தேர்வு நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை விடுமுறை என்றாலும், சில வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் செயல்படும். ஆனால், தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெட் தேர்வையொட்டி, புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 23, 2026
கடலூர்: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கடலூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<
News March 23, 2026
234 தொகுதிகளிலும் விஜய்க்கு வேட்பாளர்கள் உள்ளனரா?

தமிழகத்தில் தனித்து போட்டி என அறிவித்துள்ள விஜய்க்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், 234 தொகுதிகளிலும் தவெகவுக்கு வேட்பாளர்கள் இருக்கின்றனரா என்பது சந்தேகமான ஒன்றுதான் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக சார்பில் EPS தான் முதல்வராக ஆட்சியமைப்பார் என்றும் குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். விஜய் பற்றிய குஷ்புவின் பேச்சு பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 23, 2026
CINEMA 360: கருப்பு படத்தில் சிம்பு!

*‘கருப்பு’ படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார் *கென் கருணாஸ் இயக்கும் அடுத்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் *குட்டி டிராகன் கேரக்டரை போல, STR 51 படத்தில் சந்தானத்தின் கேரக்டர் இருக்கும் என அஸ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார் *ராம் சரணின் ‘பெத்தி’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ₹15 கோடி செலவு செய்துள்ளார்களாம். இதில் மிருணாள் தாக்கூர், பூஜா ஹெக்டே, ஆயிஷா கான் டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.


