News November 15, 2025

திருப்பூர்: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் முகாம்
நாளை 15-11-2025 சனிக்கிழமை மற்றும்16-011-2025 ஞாயிற்றுக்கிழமை
ஆகிய இரு தினங்களில் BLO வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் (அதாவது நாம் வாக்களிக்கும் இடத்தில்) படிவங்கள் வழங்குதல் மற்றும் வழங்கிய படிவங்களை திரும்ப பெரும் பணி நடைபெற உள்ளது.

Similar News

News March 14, 2026

திருப்பூரில் உங்களுக்கு நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

image

திருப்பூர் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <>கிளிக் <<>>செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

திருப்பூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!