News November 15, 2025

தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

image

தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி,சங்கரன்கோவில்) பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (14-11-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100க்கு அழைக்கவும்.

Similar News

News March 14, 2026

தென்காசி: EPS-க்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் – OPS

image

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் OPS தென்காசியில் தனது தேர்தல் பணியை நேற்று தொடங்கினார். அங்கு அவர் பேசியதாவது; டெல்லியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு நிதி கொடுக்காமல் மிரட்டிப் பார்த்தார்கள். அதற்கெல்லாம் மனம் தளராமல் அனைத்து திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். காலை பிடித்து பதவியை பெற்ற பின்னர் நம்பிக்கை துரோகம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்றார்.

News March 14, 2026

தென்காசி: சென்ட்ரல் மீடியனில் மோதி லாரி விபத்து

image

விருதுநகர் – திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தென்காசி மாவட்டம், இலத்தூர் வழியாக கேரள மாநிலத்திற்கு ஏராளமான வாகனங்களில் சிமெண்ட் ஏற்றி செல்கின்றனர். நேற்று சுமார் 5 மணி அளவில் கேரளாவுக்கு சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று இலத்தூர் ஈனா விளக்கு பகுதி சாலையின் வைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியனில் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 13, 2026

தென்காசி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன்<> இங்கே கிளிக் <<>>செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!