News November 14, 2025
திருச்சி: RELIANCE JIO INFOCOM LIMITET நிறுவனத்தில் வேலை!

திருச்சியில் அமைந்துள்ள பிரபல நிறுவனமான RELIANCE JIO INFOCOM LIMITET-யில் காலியாக உள்ள JIO POINT MANAGER பணியிடம் நிரப்பப்பட உள்ளது. ஏதேனும் டிகிரி முடித்த, 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.23,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News March 15, 2026
திருச்சி: கேஸ் சிலிண்டர் வாங்க போறீங்களா? கவனம்!

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிலிண்டர் முன்பதிவு செய்த பிறகு, டீலர் உங்களுக்கு சிலிண்டர் வழங்க மறுத்தாலோ அல்லது கூடுதல் பணம் கேட்டாலோ நீஙகள் தயங்காமல் Indane Gas: 1800-2333-555, 7718955555. Bharat Gas:1800-22-4344, 7715012345. HP Gas: 1800-2333-555, 9493602222 ஆகிய எண்களில் புகார்களை தெரிவிக்கலாம். SHARE!
News March 15, 2026
திருச்சி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 15, 2026
மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த திருச்சி எம்பி!

மாலி நாட்டுக்கு வேலைக்காக சென்றிருந்த தமிழகத்தை சேர்ந்த 5 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க வேண்டுமென திருச்சி எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்திருந்தார். அதனடிப்படையில் அந்த 5 பேரும் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி இந்தியா திரும்பினர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு துரை வைகோ எம்பி நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


