News November 14, 2025
நெல்லை: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

நெல்லை மக்களே, தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை<
Similar News
News March 8, 2026
திருநெல்வேலி மக்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் உத்தரவுபடி பொதுமக்கள் இடைத்தரகர் ஏதுமின்றி பதிவுத்துறை சேவைகளை தாங்களாகவே இணையதளம் மூலம் பெறுவது தொடர்பான சிறப்பு விழிப்புணர்வு முகம் நாளை பாளையங்கோட்டை ஐயம் பெருமாள் திருமண மஹாலில் நடைபெறுகிறது. இது போல் சேரன்மகாதேவி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி திருமண மண்டபத்திலும் இந்த முகாம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என பதிவுத்துறை மாவட்ட பதிவாளர் அறிவித்துள்ளார். SHARE
News March 8, 2026
திருநெல்வேலி: ரூ.54,000 சம்பளத்தில் வங்கி வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள 1100 Junior Assistant Manager பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. 20 – 25 வயதுக்குட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் <
News March 8, 2026
திருநெல்வேலி கலெக்டர் அதிரடி!

சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் 7 பிடிஓ பணியிட மாறுதல் செய்து மாவட்ட கலெக்டர் சுகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அம்பை பிடிஓ பொன்னுலட்சுமி நெல்லை தெற்கு உதவி இயக்குனர் பி டி ஓவாக மாற்றப்பட்டுள்ளார். இந்த பணியில் இருந்த உலகம்மாள் அம்பைக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். வள்ளியூர் பிடிஓ மனோகர் மானூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.


