News November 14, 2025
செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News March 8, 2026
செங்கல்பட்டு: தனிமையில் போக பயமா? இனி கவலை வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.
News March 8, 2026
செங்கல்பட்டு அருகே கூண்டோடு கட்சி தாவல்

தி.மு.க சார்பில் மறைமலைநகர் தெற்கு நகரில் நடைபெற்ற விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் பங்கேற்றார். மேலும், அவர் தலைமையில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் க. செல்வம் எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 700-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 8, 2026
செங்கல்பட்டு அருகே துடிதுடித்து பலி

மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே சுமார் 25 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் திண்டிவனம் நோக்கி சென் றார். அப்போது அரசு பஸ் மற்றும் காருக்கு இடையில் சென்ற இவர் அரசு பஸ் சின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து படாளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


