News November 14, 2025

மதுரை: The Modern Restaurant-ல் வேலை ரெடி

image

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள The Modern Restaurant ( Unit of Restaurant pvt Ltd) என்ற ஒட்டலில் Restaurant manager பணியிடத்திற்கு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10 வருட அனுபவம் வாய்ந்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும்.இந்த மாதம் 30ம் தேதிக்குள் டிகிரி படித்தவர்கள் இந்த <>லிங்க்ல் <<>>சென்று விண்ணப்பிக்க வேண்டும்

Similar News

News March 20, 2026

மதுரை: மரம் விழுந்து கன்றுக்குட்டி பலி

image

வாடிப்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சித்தாலங்குடி கிராமத்தில் பெய்த கனமழையில், முத்துச்சாமி என்பவர் வீட்டின் பின்புறம் இருந்த வேப்பமரம் சாய்ந்ததில் அருகில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி மேல் விழுந்து கன்று பலியானது.மேலும் இப்பகுதியில் வாழை, தென்னை மரங்கள் பெருமளவில் சேதமடைந்தன. சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கீடு செய்து வருகின்றனர்.

News March 20, 2026

மதுரை: ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

image

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2026

மதுரை: Whatsapp-ல் ஆதார் – CLICK HERE

image

மதுரை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!