News November 14, 2025
கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!
Similar News
News March 14, 2026
கரூர்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க
News March 14, 2026
கரூரில் பரிசு மழையில் நனையும் வாக்காளர்கள்!

கரூரில் திமுக மற்றும் அதிமுக இடையே பரிசுப் பொருட்கள் வழங்கும் போட்டி சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே திமுக சார்பில் எவர்சில்வர் அண்டா வழங்கப்பட்ட நிலையில், நேற்று அதிமுக சார்பில் வீடு வீடாகச் சென்று எவர்சில்வர் தட்டு, சேலை மற்றும் பொட்டு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அத்துடன் கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சி சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் அக்கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.
News March 14, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.13) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


