News November 14, 2025
காரைக்குடி வருகிறார் துணை முதல்வர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இன்று (நவ.14) நடைபெறும் குழந்தைகள் தின விழா, பிளஸ் 1 மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்கிறார். மேலும் மாநிலம் முழுவதும் ரூ.246 கோடியில் 5.34 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் இன்று வழங்கப்படுகின்றது.
Similar News
News March 18, 2026
சிவகங்கை: இந்த 12 ஆவணங்களை கொண்டும் வாக்களிக்கலாம்

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றும், தேர்தல் நாளில் வாக்காளர் அடையாள அட்டையை சமர்ப்பிக்க இயலாத வாக்காளர்கள், புகைப்படத்துடன் கூடிய 12 மாற்று அடையாள ஆவணங்களில் ஒன்றினை காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது எந்தெந்த ஆவணங்கள் என்பதை தெரிந்து கொள்ள <
News March 18, 2026
தொழில் பங்கீட்டாளராக பணிபுரிய விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டம், பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவைகளை வழங்குவதற்கு மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக (DLFP) பணிபுரிய விருப்பமுள்ள நபர்கள் https://tanfinet.tn.gov.in குறிப்பிட்ட என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 10.4.26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News March 18, 2026
சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை.. APPLY!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <


