News November 14, 2025
தஞ்சாவூர்: ஆற்றில் குதித்து பட்டதாரி தற்கொலை!

ஒரத்தநாடு வட்டம் காசாநாடு புதூர் பல்லாக்குத் தெருவை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி முகேஷ் (29). இவர் கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியேறியவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் திருச்சினம்பூண்டி 3 குமுளி பகுதியில் அவரது பைக் இருந்ததை தொடர்ந்து தீயணைப்பு படையினர் காவிரியில் இறங்கி தேடிய பொழுது நேற்று இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.
Similar News
News March 4, 2026
தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 5-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் இன்று (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
தஞ்சை: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

தஞ்சை மக்களே, <


