News April 20, 2024

தூத்துக்குடியில் 24 மணி நேர கண்காணிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Similar News

News February 21, 2026

தூத்துக்குடி: ஆற்றில் மூழ்கி அக்காள் – தங்கை பலி

image

தேனியைச் சேர்ந்த சந்திரகுமார்(45) தனது குரும்பத்தினர், உறவினர்கள் என 20 பேருடன் வேனில் ஏரால் சேர்மன் அருணாச்சலசாமி கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களில் சிலர் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற போது அதில் 4 சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதில் சந்திரக்குமாரிம் மகள்களான அபிநயா(16), மீனாட்சி(12) ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News February 21, 2026

தூத்துக்குடி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், ஏற்கனவே தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக இன்று (பிப்.21) தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்ப முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது. SHARE IT

error: Content is protected !!