News November 14, 2025
கடலூர்: மூதாட்டியிடம் நூதன முறையில் திருட்டு

கனகசபை நகரில் உள்ள விஜயலட்சுமியிடம் (80) நேற்று ஒரு நபர் ஜாதகம் பார்ப்பதாக கூறி தோஷங்கள் நீங்குவதற்கு தான் வைத்திருந்த செயினை கழுத்தில் போட்டுள்ளார். பூஜை பூஜை முடிந்து விஜயலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயின் 6 சவரனை கழட்டிக்கொண்டு கொண்டு ஆட்டோவில் தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
கடலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.03) இரவு 10 முதல் நாளை (மார்ச்.04) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 3, 2026
கடலூர்: சொத்து பத்திரம் இனி உங்க PHONE-ல்!

கடலூர் மக்களே,<
News March 3, 2026
கடலூர்: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

கடலூர் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!


