News November 14, 2025
திருச்சி: பெல் நிறுவன எழுத்துத் தேர்வு ரத்து!

திருவெறும்பூர் அடுத்து மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தில் ஆர்ட்டிஷன் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு, அதற்கான எழுத்துத் தேர்வானது கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நடைபெற்ற எழுத்து தேர்வில் மொழி பிரச்சனை இருந்ததால், அந்த எழுத்து தேர்வை பெல் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதற்கான மறுதேர்வு பின்னர் தெரிவிக்கப்படும் என்று பெல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<
News March 12, 2026
திருச்சி: ரூ.65,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Junior Assistant Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News March 12, 2026
திருச்சி: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<


