News November 14, 2025
ஸ்ரீவி: தனியார் நிறுவன ஊழியருக்கு 20 ஆண்டு சிறை

விருதுநகர் குமாரலிங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணநாராயணன். இவர் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார் .இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நிலையில் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கிருஷ்ணநாராயணனை கைது செய்தனர். இதில் நேஏறு கிருஷ்ணநாராயணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Similar News
News March 20, 2026
அருப்புக்கோட்டையில் வெள்ளி பொருட்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டை எம்எஸ் கார்னர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை மார்ச் 20 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதித்தனர். அதில், திருச்சியை சேர்ந்த அழகர்சாமி என்பவர் உரிய ஆவணமின்றி ரூபாய் 1,34,560 மதிப்புடைய 300 கிராம் வெள்ளி பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வெள்ளி பார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
News March 19, 2026
விருதுநகர்: மத்திய அரசில் 1,358 காலியிடங்கள்.. ரூ.56,000 சம்பளம்

மத்திய அரசில் காலியாக உள்ள Medical Officers (CHS) 846, ADMO (Railways) 450 உள்ளிட்ட 1,358 மருத்துவ பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு MBBS படித்த 32 வயதிற்குப்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம், ஊதியமாக ₹56,100 – ₹1,77,500 வரை வழங்கப்படும். தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு: மேலும் இங்கே <
News March 19, 2026
விருதுநகர்: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


