News November 14, 2025

கரூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! SBI-09223766666,HDFC – 18002703333, AXIS – 18004195959, Union Bank – 09223008586, Canara Bank – 09015734734,BOB – 8468001111,Indian Bank – 9677633000, IOB – 96777 11234! மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க!

Similar News

News March 17, 2026

கரூர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

image

கருர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <>Aadhar FaceRD<<>> செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.

News March 17, 2026

கரூர்: தவெகவினரை தூக்கிய செந்தில் பாலாஜி

image

கரூர் மாவட்டம், கரூர் வடக்குப் பகுதி திமுக செயலாளர் பாண்டியன் முன்னிலையில், கரூர் வடக்குப் பகுதி, 8 வது வார்டை சேர்ந்த த.வெ.க கட்சியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, கரூர் திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தங்களை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

News March 17, 2026

கரூர்: 10th போதும் ரயில்வே வேலை., தேர்வு இல்லை!

image

கரூர் மக்களே, ரயில்வேயில் காலியாக உள்ள 2801 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 15 – 24 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் ஏப்ரல் 11ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு தேர்வு இல்லை. மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். சம்பளம் தகுதிக்கேற்ப வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!