News November 14, 2025
கள்ளக்குறிச்சி: கொட்டிக் கிடக்கும் வங்கி வேலைகள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா..? உங்களுக்கான தற்போதைய வேலை வாய்ப்புக:
1) லோக்கல் வங்கி அலுவலர் ( பஞ்சாப் நேஷனல் வங்கி )
2) துணை மேலாளர் ( NABARD வங்கி)
3) அப்பரண்டீஸ் வேலைவாய்ப்பு (பேங்க் ஆப் பரோடா வங்கி)
மேல்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News March 15, 2026
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் ; ஆட்சியர் உத்தரவு

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாகவும்,உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுளள்து.
News March 15, 2026
கள்ளக்குறிச்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கள்ளக்குறிச்சி மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News March 15, 2026
கள்ளக்குறிச்சி: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.<
அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


