News November 14, 2025
மயிலாடுதுறை முழுவதும் வெடிகுண்டு சோதனை

புதுடெல்லியில் கார் குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எஸ்.பி உத்தரவின் படி, மயிலாடுதுறையில் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், ஆலயங்கள், கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு கண்டறியும்/அகற்றும் படையினர் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
Similar News
News March 13, 2026
மயிலாடுதுறை: ரூ.48,480 சம்பளத்தில் வங்கி வேலை!

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 275
3. வயது: அதிகபட்சம் 45 வயது
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, MCA
6. கடைசி தேதி: 23.03.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 13, 2026
மயிலாடுதுறை: சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்படவில்லை என எழுந்த புகார்களை தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்து முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE பண்ணுங்க.