News November 14, 2025

கள்ளக்குறிச்சி: ஹோட்டலில் 32 கிலோ குட்கா!

image

கள்ளக்குறிச்சி: புதூர் கிராமத்திலுள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான ஹோட்டலில் நேற்று (நவ.13) உதவி ஆய்வாளர் சலாம் உசேன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அரசால் தடை செய்யப்பட்ட 32.5 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்த நிலையில், அவற்றை பறிமுதல் செய்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News March 11, 2026

கள்ளக்குறிச்சி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

கள்ளக்குறிச்சி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!