News November 14, 2025
சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பன்னிரண்டாம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு www.tahdc.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News March 8, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி காவலர் விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!