News November 13, 2025

ஈரோடு குழந்தை தொழிலாளர் மீட்பு இலவச எண்!

image

ஈரோடு, தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது. குழந்தைகள் வேலைக்கு அமர்த்தப்படுவதை கண்டால், உடனடியாக 1098 இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள தொழிலாளர் துறை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News March 18, 2026

ஈரோடு: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 18, 2026

கைத்தறி போர்வையில் திருக்குறள் வடிவமைத்த நெசவாளர்

image

ஈரோடு மாவட்டம் சென்னிமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்த 71 வயது முதியவர் துரைசாமி, தனது ஓய்வு நேரத்தில் கைத்தறிப் போர்வையில் வண்ண நூல்களால் 10 திருக்குறள்களை நுணுக்கமாக வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த கலைப் படைப்பினை அவர் பசுவபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்குப் பரிசாக வழங்கினார். இவரது இந்த நற்செயலையும் விடாமுயற்சியையும் அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

News March 18, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்அப்பிலேயே!

image

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!