News November 13, 2025
அரியலூர் பனை விதை நட்டு வைத்த ஆட்சியர்

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சி ஏரிக்கரையில் 2000 எண்ணிக்கையில் பெருந்திரள் பனை விதைகள் நடும் இயக்கத்துடன் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி இணைந்து பனை விதையினை நட்டு வைத்தார். மேலும் இயற்கையைப் பாதுகாப்பது, நிலத்தடி நீரை மேம்படுத்துவது போன்ற பசுமையை நோக்கிய நெடும் பயணமாக அரியலூர் மாவட்டத்தில் பனை விதைகள் நடும் பணியானது தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
Similar News
News March 11, 2026
அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்புப் படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.
News March 11, 2026
அரியலூர்: ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் (மார்ச் 10) இரவு 10 முதல் (மார்ச்.11) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News March 11, 2026
அரியலூர் வருகை தந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர்

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புடன் தேர்தலை நடத்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் அரியலூர் வருகை தந்தனர். குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் பெரோஸ்கான் மற்றும் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் அகமது உசேன் ஆகியோர் சேலம் ரயில் நிலையம் சென்று அங்கு வந்திருந்த எல்லை பாதுகாப்பு படை குழுவினர் 45 பேரை வரவேற்று அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.


