News November 13, 2025

பெரம்பலூரில் புதிய வருவாய் அலுவலர் பதவி ஏற்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (நவ-13) புதிய வருவாய் அலுவலராக கண்ணன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இதனை ஒட்டி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், வருவாய் மாவட்ட சங்க தலைவர் குமரி ஆனந்தன் தலைமையில் மரியாதை நிமித்தமாக மாவட்ட வருவாய் அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Similar News

News March 20, 2026

பெரம்பலூர்: தங்கம் இருக்கா? மக்களே உஷார்.!

image

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<> இங்கே க்ளிக் <<>>செய்து, BIS CARE என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அதில் ‘VERIFY HID’ என்ற ஆப்ஷனில் சென்று, நகையில் உள்ள 6 இலக்க எண்ணை பதிவிட்டால், உங்களது நகையின் முழு விவரமும் வந்து விடும். SHARE பண்ணுங்க!

News March 20, 2026

பெரம்பலூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 20, 2026

பெரம்பலூர்: B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளம்!

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!