News November 13, 2025
திருவள்ளூரில் ஒரு ரூபாய் டிக்கெட்!

சென்னை ஒன் செயலி மூலம், ரூ.1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ரூ.1. ஒரு பயனருக்கு ஒரு முறை என இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். *இந்த தகவலை நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
Similar News
News March 7, 2026
திருவள்ளூரில் சம்பளப் பிரச்னையா?

திருவள்ளூர் மக்களே, உங்க கம்பெனியில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ, சம்பளம் தர லேட் ஆனாலோ, குறைவான சம்பளம் தந்தாலோ (அ) தவணைகளாக சம்பளம் தந்தாலோ, இனி கவலைப்பட வேண்டாம். நீங்கள் தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் செய்யலாம். இந்த<
News March 7, 2026
திருவள்ளூரில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News March 7, 2026
திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


