News November 13, 2025
தஞ்சாவூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது <
Similar News
News March 21, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், செயல்படும் சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. சேர விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் (மார்ச் 13) முதல் மார்ச் 26க்குள் விண்ணப்பிக்க வேண்டும் தகுதி 17 முதல் 25 வயது உட்பட்ட, 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News March 21, 2026
தஞ்சாவூர்: தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மண்டலத் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியரகக் கூட்டரங்கில் உதவித் தேர்தல் அலுவலர் வெ.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற முகாமில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் வாக்குபதிவு இயந்திர செயல்பாடுகள், அதை கையாளும் முறை குறித்து மண்டலத் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
News March 21, 2026
தேர்தல் தூதராக தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், தஞ்சாவூர் தேர்தல் தூதுவர்களாக “தஞ்சை தலையாட்டி பொம்மை” அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி தஞ்சை பெரிய கோயில் அருகில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். மாவட்ட SP ராஜாராம், DRO தியாகராஜன், RDO நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தேர்தல் தூதராக தலையாட்டி பொம்மை அமைக்கப்பட்டு உள்ளது .


