News November 13, 2025

தி.மலை: டிகிரி போதும் – ரூ.88,000 சம்பளம்!

image

திருவண்ணாமலை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

தி.மலை: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

தி.மலை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.<>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News March 14, 2026

தி.மலை: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

தி.மலை அருகே இளைஞருக்கு நடுரோட்டில் அடி, உதை!

image

தி.மலை மாவட்டம் சோழவரம் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் பெண் நேற்றிரவு பணியை முடித்து தனியாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் லிப்ட் தருவதாக கூறி அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!