News November 13, 2025

திருச்சி: பசுமை பாரதம் நிறுவனத்தில் வேலை

image

திருச்சி மாநகரில் அமைந்துள்ள ‘PASUMAI BHARATHAM AGRI SOLUTIONS’ நிறுவனத்தில் காலியாக உள்ள FIELD OFFICER பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் டிகிரி அல்லது டிப்ளமோ முடித்த, 21-30 வயதுக்குட்பட்ட ஆண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, வரும் நவ.26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Similar News

News March 22, 2026

திருச்சி: ஆட்சியர், ஆணையரை மாற்ற கோரிக்கை

image

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் நீண்ட நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை இடமாற்றம் செய்ய வேண்டுமென, பாஜக திருச்சி மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து, இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

News March 22, 2026

திருச்சி: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருச்சி மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.

error: Content is protected !!