News November 13, 2025

கோவை: உள்ளூரில் வேலை வாய்ப்பு!

image

கோவையில் செயல்பட்டு வரும் HRH Next Service Company நிறுவனத்தில் Customer Service Associate (வாடிக்கையாளர் சேவை அதிகாரி) பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு பேச்சுத்திறன், வாடிக்கையாளர் சேவை, ஆகியவை தெரிந்திருப்பது அவசியம். சம்பளம் ரூ.7,500 முதல் ரூ.14,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. டிகிரி (அ) டிப்ளமோ முடித்தவர்கள் நவ.30ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

Similar News

News March 5, 2026

மக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

கோவை எஸ் பி அலுவலகத்தில் எஸ் பி கார்த்திகேயன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இதில் குடும்ப பிரச்சினை, இடம் மற்றும் பண பிரச்சினை தொடர்பான 45 மனுக்கள் பொதுமக்களால் கொடுக்கப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு சுமூக தீர்வும், இரு மனுக்கள் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டும், 1 மனு மீது மேல்விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

News March 5, 2026

எஸ்.பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

image

கோவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் 45 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது; 2 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர் பதியப்பட்டது. ஒரு மனு மேல் விசாரணைக்கு மாற்றப்பட்டது. பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News March 4, 2026

கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (04.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!