News November 13, 2025
மதுரை: 12th முடித்தால் கிராம வங்கியில் சூப்பர் வேலை

மதுரை மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <
Similar News
News March 5, 2026
மதுரை வடக்கு – வேட்பாளர் இவரா?

மதுரை மாநகர் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் திமுக இடையே வேட்பாளர் யார் என்று பேச்சுவார்த்தைகள் மற்றும் போஸ்டர் யுத்தங்கள் நடந்து வருகிறது. எனவே இன்று அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள தென்னிந்திய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் திருமாறன் மதுரை வடக்கு தொகுதியின் வருங்கால சட்டமன்றமே என்று மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
News March 5, 2026
மதுரை: குறுக்கே வந்த நாய்; பறிபோன உயிர்

குலமங்கலத்தை சேர்ந்த சேக்அமீர்(49) இன்று கோசாகுளம் செல்லும் சாலையில் டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வர அதன் மீது மோதினார். படுகாயத்துடன் வீட்டிற்கு சென்ற அவருக்கு கிராம மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதனை தொடர்ந்து அவர் மயக்கம் அடைய, மதுரை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுக்குறித்து சமயநல்லூர் போலீசார் விசாரணை.
News March 5, 2026
மதுரை: இளைஞர் தற்கொலை; அதிர்ச்சி காரணம்

சக்கிமங்கலம் அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவருக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவரது மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இந்த மன அழுத்தத்தில் இருந்த முத்துக்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தந்தை கோடாங்கி அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் விசாரணை.


