News November 13, 2025
கோவை அருகே சோக சம்பவம்!

கோவை பீளமேடு எல்லை தோட்டத்தை சேர்ந்தவர் பாபு(52). இவர் பீளமேட்டில் உள்ள ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று நிறுவனத்தில் உள்ள படிக்கட்டில் அமர்ந்திருந்த போது, எதிர்பாராத விதமாக சில அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்து பலியானார். இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
கோவையில் அரங்கேறிய பெரும் சோகம்!

கோவை மாநகரில் அதிவேகம், மது போதையில் வாகனங்களில் இயக்குதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் சிலர் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காமல் விதிமீறல்களில் ஈடுபடுவதால், விபத்துக்கள் ஏற்பட்டு கடந்த 28 நாட்களில் 28 பேர் பலியாகி உள்ளனர். தடுப்புகளை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
News March 14, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் நேற்று (13.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.