News November 13, 2025
சென்னை: moj Appல் பழக்கம்; சீரழிந்த பெண்ணின் வாழ்கை!

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், மோஜ் செயலி மூலம் குமரியைச் சேர்ந்த லிபின் ராஜ்(25) என்பவருடன் பழகியுள்ளார். கடந்த 4 மாதங்களாக பழகி வந்த லிபின் ராஜ், நாளடைவில் இளம்பெண்ணை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இச்சைக்கு இணங்க மறுக்கவே அப்பெண்ணின் தாயாருக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News November 13, 2025
சென்னை: 10th/ 12th/ ITI/ Diploma முடித்தவர்களா நீங்கள்?

Reliance Jio நிறுவனத்தில் Jio Fiber Engineer (JFE) பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு 18- 32 வயதுள்ள 10th/ 12th/ ITI/ Diploma முடித்த ஆண்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளம் ரூ.16,000-ரூ.20,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் நவ.30ந் தேதிக்குள் <
News November 13, 2025
BREAKING: சென்னையில் நீதிபதி மீது காலணி வீச முயற்சி

ஆளுனர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி, ரவுடி கருக்கா வினோத், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணி வீச முயன்றார். தி.நகர் டாஸ்மாக் வழக்கில் ஆஜர்படுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. உடனே சுதாரித்த போலீசார் அவரை கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
News November 13, 2025
டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <


