News November 13, 2025
சிவகாசி: மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள செவளூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி பெரியவா சமலை (70). இவர் தனது வயலில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 18, 2026
விருதுநகர் மாவட்ட புதிய எஸ்பி பொறுப்பேற்பு

விருதுநகர் மாவட்ட எஸ்பியாக ஸ்ரீநாதாவை இந்திய தேர்தல் நியமனம் செய்தது. அத்துடன் அவர் உடனடியாக பொறுப்பு ஏற்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி விருதுநகர் மாவட்ட புதிய எஸ்பியாக ஸ்ரீநாதா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். மாறுதலாகி செல்லும் எஸ்பி கண்ணனிடன் இருந்து அவர் பொறுப்புக்களை பெற்றுக் கொண்டார்.