News November 13, 2025
வேலூர் மாவட்டத்தில் 5,933 டன் உரம் இருப்பு உள்ளது

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயப்பெறும் வகையில் யூரியா 1,070 டன், டி.ஏ.பி.1,225 டன், பொட்டாஷ் 601 டன், கலப்புரம் 2,707 டன், சூப்பர் பாஸ்பேட் 330 டன் என மொத்தம் 5,933 டன் உரம் மாவட்டத்தில் உள்ள 52 கூட்டுறவு மற்றும் 72 தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 13, 2025
வேலூரில் வாரம் ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம்!

வேலூரில் உள்ள டாமினோஸில் Delivery Partner பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனம் & பெட்ரோல் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். முழு நேரம், பகுதி நேர வேலைவாய்ப்பும் உள்ளது. இதன் மூலம் நீங்கள் வாரத்திற்கு ரூ.3,000-ரூ.8,000 வரை சம்பாதிக்கலாம். புதன்கிழமையானால் சம்பளம் வந்து விடும். Incentive-ரூ.3,000 வரை. விருப்பமுள்ளவர்கள் நவ.30-க்குள் <
News November 13, 2025
வேலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். (SHARE IT)
News November 13, 2025
வேலூர்: திருமணமான 4 மாதத்தில் பலி

ஒடுகத்தூரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன்(32). இவர் கே.வி.குப்பம் பி.கே.புரத்தில் தனது மனைவி அஸ்வினியைப் பார்க்க நேற்று (நவ.12 ) மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் சவுந்தர்ராஜன் சம்பவ இடத்திலேயே பறித்தனமாக உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


