News April 20, 2024
வைகை அணை அருகில் குளித்த இருவர் பலி

மதுரை, ஆண்டிபட்டி அருகேயுள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வைகை அணை அருகிலுள்ள தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர். சித்திரை திருவிழாவிற்காக அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், தண்ணீர் வரத்து அதிகரித்து சுழலில் சிக்கிய இருவரும் ஆற்றில் மூழ்கினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரையும் சடலமாக மீட்டனர்.
Similar News
News November 18, 2025
மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

மதுரை: மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்

திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டு பவன்குமார் 25 மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் நவ.13 தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவர், மருத்துவமனையில் நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். போலீசார் விசாரித்ததில்: நண்பர்கள் சிலர் இவருடன் சரியாக பேசாமல் இருந்துள்ளனர், நண்பர்களுக்கு வீடியோ காலில் என்னிடம் யாரும் பேசவில்லை, எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார் என கூறினர்.