News November 13, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News November 12, 2025

புதுக்கோட்டை: 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

image

புதுக்கோட்டை இலுப்பூர் தாலுகா பரம்பூரை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணியான தீபாவுக்கு பிரசவ வலி வந்தது. இதனை அடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து சென்றனர். இந்நிலையில், திடீரென வழி அதிகமானதால் 108 ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. இதில், தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.

News November 12, 2025

புதுக்கோட்டை மக்களே இத தெரிஞ்சிக்கோங்க!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். இந்த எண்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

✅குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

புதுகை: பயிர் காப்பீடு பதிவு செய்ய இதுவே கடைசி

image

புதுவை மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பா நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.36,000 கடன் தொகையில் 1.5% பிரிமியம் தொகை ரூ.534 காப்பீடு கட்டணமாக கட்டி பதிவு செய்து கொள்ளலாம். பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கி, மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 15.11.25 தேதி கடைசி நாளாகும், இதனை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!