News April 20, 2024

திருச்சி அருகே அதிரடி மாற்றம் 

image

மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குச்சாவடிகளை கண்காணிக்கும் பணியில் இருந்தார். இந்நிலையில் திருவள்ளரை புண்டரீ காட்சபெருமாள் கோவில் அர்ச்சகராக வேலை பார்த்த ஒருவரை இன்ஸ்பெக்டர் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். இதனால் இன்ஸ்பெக்டர் ரகுராமனை விதிகளை மீறியதாக அதிரடியாக ஆயுதப்படைக்கு மாற்ற உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்,

Similar News

News February 11, 2026

திருச்சி: வாரச்சந்தையில் பைக் திருட்டு-2 பேர் கைது

image

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் வாரச்சந்தையில் ரமேஷ் என்பவரின் பைக்கை திருடிய, கரூரைச் சேர்ந்த ரமேஷ் (32), அஜித்குமார் (26) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். காய்கறி வியாபாரம் செய்துகொண்டே கைவரிசை காட்டிய இவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 10, 2026

திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். திருச்சி மாவட்ட
1. இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free: 1800 4252 441
4. சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5. உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!