News November 11, 2025
திருவள்ளூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருவள்ளூர் மாநகர காவல் துறை சார்பில் இன்று (11.11.25) பொதுமக்கள் விழிப்புணர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், போலி கடன் செயலிகளை (Fake Loan Apps) பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அறியப்படாத இணைய தளங்கள் அல்லது நம்பகமற்ற APK கோப்புகள் மூலம் செயலிகளை நிறுவுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய செயலிகள் மூலம் மோசடி நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 20, 2026
திருவள்ளூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

திருவள்ளூர் மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <
News March 20, 2026
திருவள்ளூர்: G-pay பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.