News November 11, 2025

மதுரை கட்டட தொழிலாளி கல்லால் தாக்கி கொலை

image

நொண்டி கோவில்பட்டி கம்பர் தெரு மணிமாறன் 26. கட்டட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். கட்டட தொழிலாளிகள் செக்கடி பகுதியில் இருந்து வேலைக்கு செல்வதால் மணிமாறனும் அதிகாலை 5:00 மணி அளவில் அப்பகுதி ஓட்டல் முன் நின்றிருந்தார்.அங்கு டூவீலரில் வந்தவர்கள் மணிமாறனை சிமென்ட் கல்லால் தாக்கி கொலை செய்து தப்பினர்.போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

மதுரை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

image

மதுரை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 11, 2025

மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

டெல்லி செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலியாக நாடு முழுவதும் விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டது. இந்நிலையில் விமானநிலைய உள் வளாகம் மற்றும் வெளி வளாக பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மதுரை விமான நிலையம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடபட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரபட்டுள்ளது.

News November 11, 2025

மதுரையில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் கிராமம்

image

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் கிராமம் அமைகிறது. இதில் ‘ஸ்குவாஷ்’ போட்டிக்கான அரங்கு மட்டும் விடுபட்டுள்ளது அதையும் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இம்மைதானத்தில் சர்வதேச அளவில் செயற்கை தடகள டிராக், ஹாக்கி டிராக், இயற்கை புல்தரை கால்பந்து மைதானம் அமைக்கபட்டுள்ளது. 50 மீட்டர் நீச்சல்குளம் அமைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது.

error: Content is protected !!