News November 11, 2025

ஷ்ரேயஸ் ஐயருக்கு பதில் யார்?

image

SA அணிக்கு இந்தியாவில் 5 T20, 3 ODI, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. ODI தொடர் வரும் நவ. 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் விளையாட மாட்டார் என கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தற்போது அவருக்கு பதில், 4-வது விக்கெட்டாக யார் சரியான சாய்ஸாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. திலக் வர்மாவை Replacement-ஆக களமிறக்கலாம் என கருத்துக்கள் எழுந்துள்ளது. யாரு கரெக்ட் சாய்ஸ்?

Similar News

News November 11, 2025

வகை வகையான கார்கள் பார்க்க ஆசையா?

image

காலத்தால் அழியாத பொறியியல் நேர்த்தியுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல கார்களுக்கு இப்போதுவரை நல்ல வரவேற்பு உள்ளது. இந்த கார்களுக்கென தனி அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் எங்கெல்லாம் இந்த விண்டேஜ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. நீங்கள் இங்கே சென்றுள்ளீர்களா? கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க.

News November 11, 2025

BREAKING: டாஸ்மாக் கடைகளில் ரூல்ஸ் மாறுகிறது

image

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சென்னையில் முதல்கட்டமாக 70 டாஸ்மாக் கடைகளில் MRP விலையில் மது விற்பனை செய்யும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, பாட்டிலில் அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் QR CODE உருவாக்கப்படும். விரைவில் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

News November 11, 2025

மத்திய அரசில் 542 பணியிடங்கள்: ₹63,000 சம்பளம்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பிலுள்ள Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ◈கல்வித்தகுதி: 10, ITI தேர்ச்சி ◈வயது வரம்பு: 18 – 25 ◈சம்பளம்: ₹18,000 – ₹63,200 வரை ◈விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 24. ◈மேலும் அறிய & விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வேலை தேடும் அனைத்து நண்பர்களுக்கும் இதனை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!