News November 11, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்

TN அரசுத்துறைகளில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, போட்டித் தேர்வுகளில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறைகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் வழங்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் நடைபெறும் சி, டி பிரிவு பணியிடங்களுக்கான அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
ஆதவ்வால் ஆனந்த் தரப்பு அதிருப்தியா?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் இடையே மோதல்போக்கு உள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், RK நகர், வில்லிவாக்கம் உள்ளிட்ட சென்னையின் சில தொகுதிகளை ஆதவ் தரப்பு கைப்பற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இது, இந்த தொகுதிகளில் களப்பணியாற்றி வந்த ஆனந்த் தரப்பினருக்கு வருத்தம் அளித்துள்ளதாம். இதுதொடர்பாக முறையிட்ட நிர்வாகிகளிடம், தன்னையே பாஜகவுடன் பேசுவதாக விஜய் வரை புகார் கூறிவிட்டனர் என ஆனந்த புலம்புவதாக கூறப்படுகிறது.
News March 19, 2026
Ph.D மாணவர்களுக்கு மாதம் ₹50,000 அறிவிப்பு!

அண்ணா பல்கலை & அதன் அரசு, உறுப்பு கல்லூரிகளில் உள்ள 250 இடங்களுக்கான Ph.D மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலையில் Ph.D படித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகை ₹25,000-ல் இருந்து ₹50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு & உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கும் முதல்முறையாக ₹50,000 ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க<