News November 11, 2025
விழுப்புரம்: BE படித்தால் சூப்பர் வேலை!

விழுப்புரம் மாவட்ட பட்டதாளிகளே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில்( இஸ்ரோ ) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 10ஆவது முதல் BE படித்தவர்கள் வரை யாரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
Similar News
News November 11, 2025
விழுப்புரம்: ரயில் சேவையில் மாற்றம்!

திண்டிவனம் யார்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் இரு நாட்களுக்கு ஒலக்கூா்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.45 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் – சென்னை கடற்கரைப் பயணிகள் ரயில் (வண்டி எண்: 66046), விழுப்புரம்-ஒலக்கூா் இடையே நவம்பா் 13, 15 தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
News November 11, 2025
விழுப்புரம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

விழுப்புரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.(SHARE IT)
News November 11, 2025
விழுப்புரம்: Loan App மோசடியா? உடனே புகார்!

விழுப்புரம் மக்களே.., பாதுகாப்பற்ற Loan App-கள் மூலம் கடன் பெறாதீர்கள். இவை உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடி, மிரட்டி பணம் பறிக்கும் அபாயம் உள்ளது. வங்கிகள் மட்டுமே நம்பகமான வழி. போலியான செயலிகளால் ஏமாறாமல், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சந்தேகங்கள் இருந்தால் உடனே 1930 அழையுங்கள் அல்லது <


