News November 10, 2025

பிரபல நடிகை வீட்டில் பதற்றம்… போலீஸ் குவிந்தது

image

<<18247000>>நடிகை த்ரிஷா<<>> வீட்டை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இ-மெயில் மூலம் போலீஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சச்சு வீட்டில் குவிந்த போலீஸார், மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

Similar News

News March 20, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

image

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்

error: Content is protected !!