News November 10, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

அதிமுக, பாஜக கூட்டணியில் விஜய்யை சேர்க்க EPS திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், திமுக – தவெக இடையே தான் போட்டி என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதில், கட்சியினரை உற்சாகப்படுத்த எல்லா தலைவர்களும் இப்படித்தான் பேசுவார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால், அதிமுக தரப்பில் கூட்டணி பேச்சு நடப்பதை அவர் மறைமுகமாக உறுதி செய்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News November 11, 2025
திண்டுக்கல்லில் இன்றைய தலைப்புச்செய்திகள்

1.ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் இலவச வீட்டுமனை இடங்களை அமைச்சர் சக்கரபாணி பார்வை.
2.நத்தம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
3.திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள் 4.எஸ்.ஐ.ஆர் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.
5.திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் நிகழ்ச்சி
News November 11, 2025
ராசி பலன்கள் (11.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 11, 2025
தம்பதியரே, இந்த விஷயத்தில் எச்சரிக்கையா இருங்க…

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.


