News November 10, 2025

விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 14, 2026

விழுப்புரம்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

விழுப்புரம் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.
1). <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 14, 2026

விழுப்புரம்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1.பான்கார்டு: NSDL 2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. ஷேர் பண்ணுங்க!

News March 14, 2026

விழுப்புரத்தில் பாமக சார்பில் கூட்டம்!

image

விழுப்புரம் மத்திய மாவட்டம் காகுப்பத்தில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சியின், ”வாக்குசாவடி திருவிழா” கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற தேர்தல்கள் குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. தொடர்ந்து, அப்பகுதி மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். இதில் பாமக, பாஜக, அதிமுக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!