News November 10, 2025
ஈரோடு: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <
Similar News
News March 14, 2026
ஈரோடு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர்க்கும் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை பொதுமக்கள் பெறும் வகையில், இன்று (14.03.26) மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின் ரேஷன் கார்டு தொடர்பான பின்வரும் கோரிக்கைகளை தீர்வு காணலாம். புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.
News March 14, 2026
ஈரோடு மக்களே: இனி அலைச்சல் வேண்டாம்!

ஈரோடு மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்.
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
4) தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5) கோவை மாவட்ட அறிவிப்புகளை அறிய: https://erode.nic.in/
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 13, 2026
ஈரோடு: 8வது போதும்.. அரசு வேலை! NO EXAM

ஈரோடு மக்களே, தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகம் லிமிடெட் (TANSI) நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <


