News November 10, 2025

கடலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

கடலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கே க்ளிக் <<>>செய்து, உங்கள் சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பிறகு உங்க வீட்டு ‘கரண்ட் பில்’ தகவல் உங்க போனுக்கே வந்துடும். அதுபோல உங்கள் பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டால் 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News March 19, 2026

கடலூர்: புதிய வாக்காளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

image

தமிழகத்தில் வருகிற ஏப்.23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் சேர்க்காதவர்கள் மற்றும் திருத்தங்கள் செய்ய விரும்புவோர் வருகிற மார்ச் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு<> Voters Helpline <<>>என்ற செயலி மூலம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 19, 2026

கடலூர்: இனி வரி செலுத்துவது எளிது.!

image

கடலூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக<> https://vptax.tnrd.tn.gov.in<<>>/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!