News November 10, 2025
வேலூர்: இன்றே கடைசி- APPLY HERE!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <
Similar News
News November 10, 2025
வேலூர்: 12th PASS போதும், 21,700 சம்பளம்! APPLY NOW!

வேலூர் மாவட்ட மக்களே.., ரயில்வே துறையில் 3058 கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன். இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க வரும் நவ.27ஆம் தேதியே கடைசி நாள். மாதம் ரூ.21,700 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 10, 2025
வேலூரில் 64 ஏரிகள் நிரம்பின!

வேலூர் மாவட்டத்தில் பொது பணித்துறை கட்டுப்பாட்டில் 101 ஏரிகள் உள்ளன. அதில் தற்போது வடகிழக்கு பருவமழையினால் 64 ஏரிகள் முழுமையாக நிரம்பி உள்ளது. 8 ஏரிகளில் 76 முதல் 99 சதவீதமும், 11 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதமும், 11 ஏரிகளில் 26 முதல் 50 சதவீதமும், 8 ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக நீர் உள்ளது. என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 10, 2025
வேலூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


