News November 10, 2025
அரியலூர்: வெளிநாட்டு பறவைகள் வருகை அதிகரிப்பு

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது 454 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்துக்கு மத்திய ஆசியா, திபெத், லடாக், வடக்கு ரஷியா, சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து பறவைகள் வந்து செல்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரையில் தங்கிச் செல்கின்றன.
Similar News
News November 10, 2025
அரியலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற சுகாதாரத் துறைக்கான அடுத்த திட்டம் என்ன உள்ளிட்ட திட்ட யோசனைகளை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கி 500 வார்த்தைகளுக்குள் பதிவு செய்து tndiprmhnks@gmail.com அல்லது 9498042408 ஆகிய ஏதேனும் ஒரு வழிகளை பயன்படுத்தி அனுப்பி வைக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News November 10, 2025
அரியலூர்: Engineering முடித்தவர்களுக்கு வேலை ரெடி!

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 100 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. சம்பளம்: ரூ.35,000 – 43,000/-
3. கல்வித் தகுதி: B.E/B.Tech (with aggregate 60% Marks)
5. வயது வரம்பு: 18 – 29 (SC/ST-34, OBC-32)
6. கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: {<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News November 10, 2025
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, உங்க வீடு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கே <


