News November 10, 2025
தூத்துக்குடி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

2025-2026-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு அதன் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் வருகின்ற 12-ம் தேதி ஆய்வு மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளது. அப்பொது குழுவிடம் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 10, 2025
தூத்துக்குடி: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

தூத்துக்குடி மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): -1
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <
News November 10, 2025
தூத்துக்குடி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள்<
News November 10, 2025
தூத்துக்குடி மாற்றுத் திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மதிப்பீட்டு முகாம் கடந்த 3-ம் தேதி முதல் தொடங்கி வரும் 18-ம் தேதி வரை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


