News November 9, 2025

திருப்பத்தூர் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, “இருசக்கர வாகனங்களை பொது இடங்களில் நிறுத்திச் செல்லும் போது அதிலுள்ள storage space களில் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வைத்துச் செல்ல வேண்டாம்”. எச்சரிக்கையாக இருக்கவும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை சமூக ஊடகங்கள் வாயிலாக எச்சரித்துள்ளது.

Similar News

News March 18, 2026

திருப்பத்தூர்: ரேஷன் கார்டு உள்ளதா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

திருப்பத்தூர் மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை..இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டை செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க -போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க.

News March 18, 2026

திருப்பத்தூர்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திருப்பத்தூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News March 18, 2026

பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை!

image

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தினந்தோறும் சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (மார்ச்-18)
“வாகனத்தில் பயணம் செய்யும் நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்பீர்.! கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. கவனம் தேவை!!! என பதிவிட்டுள்ளனர்.

error: Content is protected !!